சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம்: கரொணா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி 5-ஆவது வார்டு உறுப்பினர் மற்றும் நகர விஜய் மக்கள் இயக்கம் செயலாளர் கென்னடி உடன் நகர விஜய் மக்கள் இயக்கம் தலைவர் அருண் விஜய் தலைமையில் காய்கறிகள் அடங்கிய பைகள் 150 குடும்பத்தினருக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்.